ஹஜ் பெருநாள் சிறுவர் பஸார் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் உத்தியபூர்வமாக திறப்பு



விசேட நிருபா்

காத்தான்குடி நகர சபை மற்றும் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டினில் இடம்பெற்று வரும்  புனித ஹஜ் பெருநாள் சிறுவர் பஸாரின் ஆரம்ப நிகழ்வினை   (22) புதன்கிழமை உத்திய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்  நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா. இதன் போது காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எம்.பௌமி,   பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் முன்னால் தலைவர் எம்.எல்.எம்.மஹ்றுாப் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.