காத்தான்குடி நகர சபைக்கு 1500 க்கும் மேற்பட்ட பெறுமதியான புத்தகங்கள் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வத்தினால் வழங்கி வைப்பு.



ஏ.எல்.டீன் பைரூஸ்.
காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் வாசிகசாலையினை தேசிய ரீதியில் தரம் உயர்த்தும் நகர முதல்வரின் எதிர்கால திட்டத்தின் கீழ் முதல்வர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் முதல்கட்டமாக 1500 க்கும் மேற்பட்ட  பெறுமதியான புத்தகங்களை சிங்கப்பூருக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அஷ்ஷெய்ஹ் ஓ.எல் அமீர் அஜ்வத் (நழீமி) வழங்கி வைத்தார். 


இன்று (24.08.2018 வெள்ளி) நகர சபையில் இடம் பெற்ற நிகழ்வின் போது வாசிகசாலைக்கான புத்தகங்கள் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வத்தினால் உத்தியபூர்வமாக நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்வரிடம் கையளிக்கப்படது.


நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சல்மா அமீா்ஹம்சா,ஏ.எம்.பௌமி, எம்.அமீர் அலி, நகர சபை செயலாளர் எம்.ஆர்.எப். றிப்கா ஷபீன் உட்பட நகர சபை உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.